NEET தேர்வை நடத்த NTAவுக்கு பதில் புதிய அமைப்பு தேவை: சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் NEET NTA MB
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த 3ம் தேதி நடந்தது. NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வில் நாடு முழுதும் 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இது குறித்த சிபிஐ விசாரணையில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.