அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே நாளில் பள்ளிகள் திறப்பு School reopen| TN Schools|Breaking
அனைத்து
வகுப்புகளுக்கும்
ஜூன் 4ம் தேதி
பள்ளிகள் திறப்பு
4 முதல் 12 வரையிலான
வகுப்புகளுக்கு ஜூன் 1ல்
பள்ளிகள் திறக்கப்படும்
என ஏற்கனவே அறிவிப்பு
1 முதல் 3 வரையிலான
வகுப்புகளுக்கு ஜூன் 4ல்
பள்ளிகள் திறப்பு என
ஏற்கனவே அறிவிப்பு
தற்போது, 1 முதல் 12
வகுப்புகளுக்கு ஜூன் 4ல்
பள்ளிகள் திறக்கப்படும்
என அறிவிப்பு
கோவை வெப்பம்
காரணமாக பள்ளிகள்
திறப்பை தள்ளிவைக்க
எழுந்த கோரிக்கையால்
மாற்றம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.