முதல்வர் ராஜினாமா? யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் Siddaramaiah vs DK Shivakumar | Karnataka crisis
முதல்வர்
ராஜினாமா?
மொத்தமாக
உருமாறும்
அரசியல் களம்
கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக சித்தராமையா துணை முதல்வர் சிவகுமார் இடையில் நிலவும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்சி மேலிடம் இருவரையும் டில்லிக்கு அழைத்தது.
டில்லி காங்கிரஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை சென்ற முதல்வர் சித்தராமையாவை, கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வரவேற்று தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.