கோயில் தங்கத்தை அள்ளும் மத்திய அரசு... உண்மை என்ன? | Temple gold reserve | BJP | Nirmala Sitharaman
கோயில் தங்கத்தை
பணமாக்க திட்டம்...
கைப்பற்றுது அரசு?
அதிர்ச்சி தகவலின்
உண்மை பின்னணி
நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மூலம் பெறப்பட்ட தங்கம் கோயில் பாதுகாப்பு அறைகளில் சேமிக்கப்பட்டு வருகிறது
அந்த வகையில் கோயில்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 3,000 முதல் 4,000 டன் வரை தங்கம் இருப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.