காந்தாரா, காளி, பேய், ராணுவ வீரர்கள், ஆதிவாசிகள் வேடமிட்ட இளைஞர்கள் | Trichy | Marriage Ceremony
காந்தாரா, காளி, பேய், ராணுவ வீரர்கள், ஆதிவாசிகள் வேடமிட்ட இளைஞர்கள் | Trichy | Marriage Ceremony for Spirits / Unique Ritual Worship
திருச்சி மாவட்டம், மணப்பாறை பெரியமணப்பட்டி மாரியம்மன் கோயிலில் கடந்த வாரம் ஊர் திருவிழா கோலாகலகமாக தொடங்கியது.
சுற்றுவட்டார 9 கிராம மக்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவின் நிறைவாக படுகளம் திருவிழா நடைபெற்றது.
சின்னமணப்பட்டியில் மூங்கில் குச்சிகளால் கட்டப்பட்டு ஆண், பெண் பூதங்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.