விஜய்க்கு உதவும் ராகுல்: தவெக ஆட்சியை தக்க வைக்க வியூகம்  | Vijay CM | Congress | TVK Alliance

விஜய்க்கு உதவும் ராகுல்: தவெக ஆட்சியை தக்க வைக்க வியூகம் | Vijay CM | Congress | TVK Alliance

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 27, 2026
5 ஆண்டு ஆட்சியை தக்க வைக்க வியூகம் தவெகவுக்கு காங். உதவிக்கரம் தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் இல்லாமல் திணறியது. உடனே தவெகவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய காங்கிரஸ் அக்கட்சி ஆட்சி அமைக்க பல வகையில் உதவியதுடன் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ய தேவையான வியூகங்களை வகுத்து தருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map