திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் அடுத்த விச்சூரில் உள்ள எண்ணெய் கிடங்கு உள்ளது. வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஆயில் சுமார் 1 லட்சம் லிட்டர் வரை பேரல்களில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இங்கிருந்து கேன்களில் அடைந்து விநியோகஸ்தர்களுக்கு சப்ளை செய்யப்படும்.