சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

மெர்சல் இசை வெளியீடு - புகைப்படத் தொகுப்பு

Dinamalar Cinema

புகைப்படங்கள்

மெர்சல் இசை வெளியீடு

மெர்சல் படத்தின் இசை வெளியிடப்பட்டது.

மெர்சல் இசை வெளியீடு

விழாவில் பேசிய நடிகர் விஜய்.

மெர்சல் இசை வெளியீடு

நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பேசினார்.

மெர்சல் இசை வெளியீடு

இசை வெளியீட்டில் தயாரிப்பாளர் முரளி, இயக்குனர் அட்லீ, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர்

மெர்சல் இசை வெளியீடு

விழாவில் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது.

மெர்சல் இசை வெளியீடு

விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்தது.

மெர்சல் இசை வெளியீடு

இசை வெளியீட்டிற்கு பிரமாண்டமான ஒளி அமைப்புடன் அமைக்கப்பட்டிருந்த அரங்கம்.

மெர்சல் இசை வெளியீடு

விழாவில் பங்கேற்ற அபிராமி ராமநாதன் .உள்ளிட்ட தமிழ் சினிமா கூட்டமைப்பினர்.

மெர்சல் இசை வெளியீடு

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சஞ்சீவ், ரம்யாவுடன் நடிகர் விஜய்.

மெர்சல் இசை வெளியீடு

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுந்தர்.சி.

மெர்சல் இசை வெளியீடு

விழாவில் பேசிய தனுஷ்.

மெர்சல் இசை வெளியீடு

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பார்த்திபன்.

மெர்சல் இசை வெளியீடு

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா.

மெர்சல் இசை வெளியீடு

விழாவில் டிரம்ஸ் சிவமணி, ஸ்வேதாவின் இசை நிகழ்ச்சி நடந்தது.

மெர்சல் இசை வெளியீடு

விழாவில் இப்படத்தின் டெக்னீஷியன்கள் கலந்துரையாடினர்.

மெர்சல் இசை வெளியீடு

நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா.

மெர்சல் இசை வெளியீடு

இசை நிகழ்ச்சியை சஞ்சீவ், ரம்யா தொகுத்து வழங்கினர்

மெர்சல் இசை வெளியீடு

விஜய் நடித்துள்ள மெர்சல் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியம் உள் விளையாட்டு அரங்கத்தில் மிகப் பிரமாண்டமாக நடந்தது.

Advertisement
Advertisement

மேலும் சினி விழா

மேலும் செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

மார்ச் மாத மூன்றாவது வார தொடக்கமான இந்த வாரத்தில் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்களின் பட்டியலைத்

மார் 19, 2026 - 15.38 0
பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”

பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”

1960 மற்றும் 70களில் தமிழ் திரையுலகில் வர்த்தக ரீதியிலான அதிக வெற்றித் திரைப்படங்களைத் தந்த இயக்குனர்களில்

மார் 19, 2026 - 13.05 0
கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தின்

மார் 19, 2026 - 11.44 0
நீளிரா: மற்றுமொரு இலங்கை படம்

நீளிரா: மற்றுமொரு இலங்கை படம்

இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தற்போது ஏராளமான படங்கள் தயாராகி வருகிறது. சமீபத்தில் அந்தோனி,

மார் 19, 2026 - 11.09 0
உங்கள் படங்களில் இன்டர்நேஷனல் டச் இருக்கிறது : மலையாள இயக்குனரை பாராட்டிய பிரபாஸ்

உங்கள் படங்களில் இன்டர்நேஷனல் டச் இருக்கிறது : மலையாள இயக்குனரை பாராட்டிய பிரபாஸ்

மலையாளத்தில் கடந்த 2024 ல் ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கிஷ்கிந்தா காண்டம் என்கிற திரைப்படம் வெளியானது.

மார் 19, 2026 - 11.05 0
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map