இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் துரந்தர் 2

இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் துரந்தர் 2
Advertisement
எழுத்து அளவு

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் மார்ச் மாதம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் "துரந்தர் 2". இப்படம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. ஏறக்குறைய தியேட்டர் ஓட்டத்தின் முடிவில் இந்தப் படம் தற்போது வந்திருக்கிறது.

இப்படம் அடுத்து இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 14 அன்று வெளியாகிறது. இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகப் போகிறது. ஆனால், என்றைக்கு வெளியாகும் என்ற தகவலை அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

கடந்த வருடம் வெளியான "துரந்தர்" படத்தின் முதல் பாகமும் ஓடிடி தளத்தில் அதிகப் பார்வையாளர்களை உலக அளவில் ஈர்த்தது. அதைவிட இரண்டாம் பாகம் இன்னும் அதிகம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

பாலிவுட் செய்திகள்

என் தந்தையையும் சட்டையை கழற்ற வைத்தார் சல்மான் கான் ; நடிகர் வருண் தவான் தமாஷ் பேச்சு

என் தந்தையையும் சட்டையை கழற்ற வைத்தார் சல்மான் கான் ; நடிகர் வருண் தவான் தமாஷ் பேச்சு

பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் வருண் தவான். பிரபல இயக்குனர் டேவிட் தவானின் மகனான இவர் நடிப்பில் தற்போது ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.


கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார் ரிலீஸ் தேதி மாற்றம்

கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார் ரிலீஸ் தேதி மாற்றம்

‛பேபி ஜான் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மற்றுமொரு ஹிந்தி படம் ‛ரப்தார். இதில் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடித்துள்ளார். ஆதித்யா நிம் பல்கர் இயக்கியுள்ள இந்த படத்தில்


ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர்

ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர்

நடிகை சாய் பல்லவி மலையாள சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் தனது நடிப்பு திறமையால் பிரபலமானவர். தற்போது இந்திய சினிமாவில் அதிக


உங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதா ? மருத்துவமனையில் டென்ஷனான சல்மான் கான்

உங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதா ? மருத்துவமனையில் டென்ஷனான சல்மான் கான்

சினிமா பிரபலங்கள் ஜிம், ஹோட்டல் போன்ற பொது இடங்களுக்கு செல்லும்போதும், விமான நிலையங்களுக்கு செல்லும்போதும் அங்கிருக்கும் பப்பராசிகள் (புகைப்படக் கலைஞர்கள்) சம்பந்தப்பட்டவர்களின்


ராஜ்குமார் ஹிரானியின் வெப் தொடர் : ஜூலை 3ல் வெளியாகிறது

ராஜ்குமார் ஹிரானியின் வெப் தொடர் : ஜூலை 3ல் வெளியாகிறது

முன்னணி பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, டங்கி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். தற்போது அவர் கதை எழுதி தயாரித்துள்ள வெப் தொடர்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map