சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

‛எமர்ஜென்சி ரிலீஸ் தேதி அறிவிப்பு

‛எமர்ஜென்சி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Advertisement
எழுத்து அளவு
பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். தமிழில் ‛தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2" ஆகிய படங்களில் நடித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி ‛எமர்ஜென்சி" என்ற படத்தை இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். 1975ல் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட எமர்ஜென்சியை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வரும் ஜூன் 14ல் இந்த படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளார் கங்கனா. ‛‛இந்தியாவின் இருண்ட நேரத்திற்குப் பின்னால் உள்ள கதையைத் திறக்கிறது. ‛எமர்ஜென்சி" ஜூன் 14, 2024 அன்று திரையரங்குகளில்..."" என தெரிவித்துள்ளார் கங்கனா.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

பாலிவுட் செய்திகள்

ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா

ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா

ஹிந்தியில் ஏற்கனவே வெளியாகியுள்ள ராகினி எம்எம்எஸ் படத்தின் மூன்றாவது பாகத்தை தற்போது இயக்குகிறார் ஏக்தா கபூர். சல்மான்கானின் மைத்துனர் ஆயுஷ் ஷர்மா, அமீர்கானின் மகன் ஜூனைத்கான்


கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் லகான் கூட்டணி

கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் லகான் கூட்டணி

அஷுதோஷ் கவுரிக்கர் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், அமீர்கான், கிரேஸி சிங் மற்றும் பலர் நடிப்பில் 2001ல் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் லகான். 1893ம் ஆண்டு நடப்பதாக கதை கொண்ட


மலையாளத்தில் அறிமுகமாகும் இர்பான் கான் மகன்

மலையாளத்தில் அறிமுகமாகும் இர்பான் கான் மகன்

ஹிந்தியில் பிரபல குணச்சித்திர நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் இர்பான் கான். கடந்த 2020ல் கொரோனா முதல் அலையின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இவர் மரணமடைந்தது பாலிவுட்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map