சிறப்புச்செய்திகள்:

மீண்டும் இயக்குனரிடம் சரண்டர்

மீண்டும் இயக்குனரிடம் சரண்டர்
Advertisement
எழுத்து அளவு
இயக்குனருடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் நடித்து வந்த, இரண்டாம் பாகம் படம், "டிராப்" ஆகிவிட்டது. "மீதி படத்தை நானே இயக்கி நடிக்கப் போகிறேன்..." என்று சொல்லி, சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார் நடிகர். ஆனால், அவர் படமாக்கிய காட்சிகள் வேலைக்கு ஆகவில்லை. எனவே, மீண்டும், இயக்குனரிடம் சரண்டராகி, மீதமுள்ள படத்தையும் இயக்கி தருமாறு கெஞ்சி கேட்டுள்ளாராம் நடிகர்.
முந்தையது
அடுத்தது
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

Advertisement

சினி வதந்தி

ராசி பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ?

ராசி பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ?

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என கமாண்டர் நடிகரை அவரது ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். ராசி பெயர் கொண்ட தனது அடுத்த படத்தில் சிறைக்காப்பாளர் படத்தை விடவும் அதிக

தமிழில் மூடப்படும் பிரபல ஓடிடி தளம் ?

தமிழில் மூடப்படும் பிரபல ஓடிடி தளம் ?

பாராட்டுக்கு மற்றொரு வார்த்தை கொண்ட ஓடிடி நிறுவனம் ஒன்று விரைவில் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்குத் திரையுலகத்தின் பெரிய குடும்பத்திற்குச் சொந்தமானது அந்த

அடிக்கடி எஸ்கேப் ஆகும் சங்க செயலாளர்

அடிக்கடி எஸ்கேப் ஆகும் சங்க செயலாளர்

நடிகர்கள், நடிகைகள் சரியாக படப்பிடிப்புகளுக்கு வராமல் டிமிக்கி கொடுத்தால் அது பற்றி புகார் அளிப்பதற்கு ஒரு சங்கம் இருக்கிறது. ஆனால், அந்த சங்கத்தின் செயலாளரே காணாமல் போனால்

Advertisement

Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map