சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு

அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு
Advertisement
எழுத்து அளவு
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் "அமரன்" என்கிற படத்தில் நடித்து வருகிறார். வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜான் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் தொடங்கியுள்ளனர். இது பெரும்பாலும் கிளைமாக்ஸில் இடம் பெறும் ஆக்ஷன் காட்சிகள். இதனை ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவு உருவாக்கி வருகின்றனர் என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ரஜினி, கமல் படத்தில் திரிஷா?

ரஜினி, கமல் படத்தில் திரிஷா?

ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் புரோமோ


ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா

ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா

நடிகை தமன்னா கடந்த பல வருடங்களுக்கு மேல் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த சில பாடல்களுக்கு கிளாமராக நடனமாடி கிரங்கடித்து


ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடல் எப்போது?

ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடல் எப்போது?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், சிவராஜ் குமார்,மோகன்லால் ஆகியோர்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map