சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

அநீதி படத்தின் கதைகளம் இதுதானா?

அநீதி படத்தின் கதைகளம் இதுதானா?
Advertisement
எழுத்து அளவு
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் கடைசியாகப் வெளிவந்த ஜெயில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து நடிகர் அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார் வசந்த பாலன். துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் ஷங்கர் வழங்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் வருகின்ற ஜூலை 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இந்த நிலையில் இந்த படத்தின் கதை களத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எப்பொழுதும் வசந்த பாலன் தனது படங்களில் சமூக பிரச்னைகளை மையப்படுத்தி கதைகளை உருவாக்குவார். அதேபோல் இந்த படத்திலும் ஜ. டி நிறுவனங்களில் திடீர் பணி நீக்கத்தால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் பாதிக்கப்படுவதை குறித்து இப்படம் பேசுகிறது. இந்த படத்தில் ஜ. டி பணியாளராக அர்ஜுன் தாஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு

தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படம் மே 14ம் தேதி திரைக்கு வருகிறது. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருப்பது போன்று


பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி

பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி

ராம்சரண் நடிப்பில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் படம் பெத்தி. அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். புஜ்ஜி பாபு சனா இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின்


அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா?

அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா?

பைசன் படத்துக்குபின் தனுஷை வைத்து படம் இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்காத ஜானரில் அந்த படம் உருவாக போகிறது. அதற்கான பட்ஜெட்டும் மிக அதிகம் என கேள்வி. இப்படிப்பட்ட

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map