ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...!
எழுத்து
அளவு
இந்தியா திருநாட்டின் ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று(ஏப்., 19) ஒரேக்கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் ஓட்டளித்துள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் 69.46 சதவீதம் தான் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. சாதாரண பொதுமக்கள் கூட வெளியூர்களில் இருந்தும், சிலர் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஓட்டளித்துள்ளனர். பல முன்னணி நடிகர்கள் ஓட்டளித்துள்ள நிலையில் நாட்டின் ஜனநாயக கடமையான ஓட்டை கூட போட சிலருக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்படி ஓட்டுப்போடாத திரைப்பிரபலங்களின் பட்டியல் கீழே...சிம்புநயன்தாராவிக்னேஷ் சிவன்கவுதம் மேனன்லோகேஷ் கனகராஜ்கார்த்திக் சுப்பராஜ்நெல்சன் திலீப்குமார்மணிரத்னம்சுஹாசினிவெங்கட்பிரபுபிரேம்ஜி அமரன்யுவன் ஷங்கர் ராஜாஷாலினி அஜித்ஜோதிகாசாய் பல்லவிவிக்ரம் பிரபுஅருள்நிதிமிஷ்கின்பிரியா பவானி சங்கர்அதர்வாஸ்ருதிஹாசன்அக்ஷராஹாசன்இந்துஜாஇவர்களில் பெரும்பாலும் சொல்லும் காரணம் படப்பிடிப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கிறோம் என்பது தான்.

கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.