சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

பாப்டா விருதுகளை குவித்த கான்கலேவ்

பாப்டா விருதுகளை குவித்த கான்கலேவ்
Advertisement
எழுத்து அளவு

ஆஸ்கர் விருதுக்கு இணையான விருது வழங்கும் விழா பாப்டா (பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள்). ஆண்டுதோறும் இந்த விருது விழா லண்டனில் நடக்கும். அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான 78வது விருது வழங்கும் விழா லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் பெஸ்டிவல் ஹாலில் நடைபெற்றது.

இந்த விருது விழாவில் வாடிகன் நாடகத் திரைப்படம் "கான்கலேவ்" நான்கு விருதுகளை வென்றது, சிறந்த படம் மற்றும் சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம், சிறந்த எடிட்டிங், ஆகிய விருதுகள் இதில் அடங்கும். பாயல் கபாடியாவின் "ஆல் வீ இமேஜின் அஸ் லைட்" இந்திய திரைப்படம் விருது எதையும் பெறவில்லை.
"தி புருடலிஸ்ட்" படத்தை இயக்கிய பிராடி கோர்பெட் சிறந்த இயக்குனராகவும், அந்த படத்தில் நடித்த அட்ரியன் பிராடி சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த நடிகை விருது "எனோரா" படத்தில் நடித்த மிக்கி மேடினுக்கு வழங்கப்பட்டது. "எ ரியல் பெய்ன்" படத்தில் நடித்த கீரன் கல்கின் சிறந்த துணை நடிகர் விருதையும், "எமிலியா பெரெஸ்" படத்தில் நடித்த ஜோ சால்டனா சிறந்த துணை நடிகை விருதையும் பெற்றனர். ஆங்கிலம் அல்லாத மொழிப் பிரிவில் ஸ்பானிஷ் மொழி படமான "எமிலியா பெரெஸ்" விருது பெற்றது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த கோரிக்கை

முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த கோரிக்கை

சென்னை : முதல்வர் விஜயை அவரது நீலாங்கரை இல்லத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். தமிழக முதல்வர் விஜயை பல்வேறு தரப்பினரும் சந்தித்து,

மேலும் படிக்க

இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர்

இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர்

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாய் இதற்கு முன்பு ஆண்ட இரண்டு முக்கிய கட்சிகளைத் தோற்கடித்து முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார் நடிகர் விஜய்.வாக்கு

மேலும் படிக்க

சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி

சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி

தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்யை பல நடிகர், நடிகைகள் வாழ்த்தி வரவேற்றனர். சிலரது பதிவுகளைப் பார்த்தால் அவர்கள் விஜய்யின் தவெக கட்சியில் சேர்ந்துவிட்டார்களோ என்று கூட நினைக்கத்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map