சிறப்புச்செய்திகள்:

சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா

சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா
Advertisement
எழுத்து அளவு
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது நான்காவது பாகம் மே மூன்றாம் தேதி திரைக்கு வரப்போகிறது. சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தமன்னாவும், ராஷி கண்ணாவும் ஒரு பாடலில் போட்டி போட்டு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்கள். அரண்மனை 4 படத்தில் நடித்த சில அனுபவங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் தமன்னா. அதில், ஒரு சண்டை காட்சிகள் ரோப் கட்டி அந்தரத்தில் தொங்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது.இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛அரண்மனை 4 படம் ரசிகர்களை பெரிய அளவில் பயமுறுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படம் திரைக்கு வந்த பிறகு சில இனிமையான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இதில் நடித்தது சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது. சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறேன்"" என்கிறார் தமன்னா.
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

Advertisement

கோலிவுட் செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

மார்ச் மாத மூன்றாவது வார தொடக்கமான இந்த வாரத்தில் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ளலாம். காசர்கோடு எம்பஸிமலையாள இயக்குநர் ஆதிஷ் எம் நாயர்

பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”

பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”

1960 மற்றும் 70களில் தமிழ் திரையுலகில் வர்த்தக ரீதியிலான அதிக வெற்றித் திரைப்படங்களைத் தந்த இயக்குனர்களில் குறிப்பிடும்படியான ஒருவர் என்றால் அது இயக்குநர் ப நீலகண்டன் என்பது அனைவரும்

கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக புதுப்புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தி மீடியம் பட்ஜெட்டில் வெற்றி

Advertisement

Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map