சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

சமுத்திரக்கனி நடிக்கும் ‛திரு.மாணிக்கம்

சமுத்திரக்கனி நடிக்கும் ‛திரு.மாணிக்கம்
Advertisement
எழுத்து அளவு
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி ஹீரோவாக நடித்துள்ள படம் ‛திரு.மாணிக்கம்". நாயகியாக அனன்யா நடிக்க, முக்கிய வேடங்களில் பாரதிராஜா, நாசர் ஆகியோர் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரனும் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட படங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஆதங்கம்... ஆற்றாமை... தவிப்பு... தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இத்திரைப்படத்தில் நடித்த முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்து நடிகர்களும்... வட்டார மொழியோடு... தங்களது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார்கள். விரைவில் படம் ரிலீஸாக உள்ளது.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!

நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!

ஸ்டண்ட் மற்றும் காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பொருளாதார சிக்கல்களுக்கிடையே


கருப்பு படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல்

கருப்பு படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல்

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் மே 15ம் தேதி வெளியான படம் கருப்பு. இப்படம் பைனான்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளால் திட்டமிட்டபடி மே 14ம் தேதி வெளியாகாமல் மே 15ம்


கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை

கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகான், ரெட்ரோ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தன் ஒவ்வொரு படங்களிலும் தனக்கென தனி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map