‛டிராகன்ல் இணைந்த மூன்று இயக்குனர்கள்
எழுத்து
அளவு
‛ஓ மை கடவுளே" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஷ்வத் மாரிமுத்து, தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‛டிராகன்" படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் நடிக்கின்றனர்.
தற்போது இந்த திரைப்படத்தில் மூன்று இயக்குனர்கள் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, ‛மயில்வாகனன்" கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின், ‛வாலே குமார்" கதாபாத்திரத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், ‛பரசுராம்" கதாபாத்திரத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடிப்பதாக அறிவித்துள்ளனர்.
கோலிவுட் செய்திகள்
ஸ்டண்ட் மற்றும் காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பொருளாதார சிக்கல்களுக்கிடையே
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் மே 15ம் தேதி வெளியான படம் கருப்பு. இப்படம் பைனான்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளால் திட்டமிட்டபடி மே 14ம் தேதி வெளியாகாமல் மே 15ம்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.