சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

ஜெயசூர்யா நடிக்கும் மாயன் சாப்டர் 1

ஜெயசூர்யா நடிக்கும் மாயன் சாப்டர் 1
Advertisement
எழுத்து அளவு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி மற்றும் நடிகர் விநாயகன் நடிப்பில் களம்காவல் திரைப்படம் வெளியானது. ஜித்தின் கே ஜோஸ் இயக்கினார். இதில் விநாயகன் கதாநாயகனாகவும், மம்முட்டி வில்லனாகவும் நடித்திருந்தனர். மம்முட்டியின் வில்லத்தனமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய அளவில் வசூலிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.அடுத்ததாக மாயன் என்கிற படத்தை இயக்குகிறார் இயக்குனர் ஜித்தின் கே ஜோஸ். இதில் கதாநாயகனாக ஜெயசூர்யா நடிக்கிறார். சமீபத்தில் ஜெயசூர்யா நடிபில் வெளியான ஆடு 3 திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் அவரது அடுத்த பிரம்மாண்ட படமான கத்தனார் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக தான் ஒப்பந்தமாகி இருக்கும் இந்த மாயன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் ஜெயசூர்யா. படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் துவங்க இருக்கிறது.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

பிறமொழி செய்திகள்

பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம்

பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம்

கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியாகி வெற்றியைப் பெற்ற படம் பிரேமலு. இதில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜு தற்போது விஜய், தனுஷ் மற்றும் சூர்யா படங்களில் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு முன்னணி


பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி

பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி

ராம் சரண் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சிவராஜ் குமார்,


திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது

திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமும் திரிஷ்யம் 2 என்கிற பெயரில்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map