சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

மூட்டுவலி பிரச்னை : தவறான சர்ஜரியால் அவதிப்படும் டிடி

மூட்டுவலி பிரச்னை : தவறான சர்ஜரியால் அவதிப்படும் டிடி
Advertisement
எழுத்து அளவு

பிரபல தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி, சமீபகாலங்களில் மூட்டு வலியால் அவதிப்படுகிறார். இதனால் தான் தற்போது மேடை நிகழ்ச்சிகளிலோ, நீண்ட நேரம் நிற்பது போன்ற நிகழ்ச்சிகளிலோ அவர் பங்கேற்பதில்லை. இந்நிலையில், அவருக்கு என்னதான் ஆயிற்று என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்ப சமீபத்திய பேட்டி ஒன்றில், "எனக்கு சிறிதான மூட்டு வலி பிரச்னை இருந்தது. அதற்காக செய்த ஆப்ரேஷன் தவறாக போய்விட்டது. இதனால் அதை சரி செய்ய மீண்டும் மீண்டும் என 3 சர்ஜரி செய்தார்கள். ஆனால், இதெல்லாம் செய்து முடிப்பதற்குள் மூட்டுவலி பிரச்னை அதிகமாகிவிட்டது. இந்த வலி ஏன் வருகிறது எதனால் வருகிறது என்பது தெரியவேயில்லை. ஆனால், இந்த பிரச்னை என் வாழ்நாள் முழுவதும் வரும் பிரச்னையாகிவிட்டது. என்ன சிகிச்சை செய்தாலும் சரியே ஆகாது. இந்த பிரச்னையை நம் மனது ஏற்றுக்கொள்ளும் போது நம்மை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால் தான் இப்போது அதிகமாக ஷோ செய்ய முடிவதில்லை" என்று கூறியுள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக

மேலும் படிக்க

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்

மேலும் படிக்க

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map