சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

கிரேட் காளியுடன் பாலா - வைரலாகும் வீடியோ

கிரேட் காளியுடன் பாலா - வைரலாகும் வீடியோ
Advertisement
எழுத்து அளவு
பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளி, விளம்பர படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவி பிரபலமான காமெடியன் பாலாவுடன் சேர்ந்து "நான் காலி" என்கிற குட் நைட் படத்தின் பாடலை பாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் முடிவில் அருகில் இருப்பவர் "உங்களுடன் சண்டை போட விரும்புகிறார்" என்று சொல்ல அந்த ரொமாண்டிக்கான மூட் மாறி பாலா பதட்டமடைவது பார்ப்பதற்கே காமெடியாக இருக்கிறது. தற்போது அந்த வீடியோ படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா

சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடரின் 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் மாரிமுத்து கேரக்டருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த

குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ்

குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ்

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலமான ஜூலிக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில், குழந்தை பிறப்பை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு அட்வைஸ்

பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள்

பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map