சீரியலில் இருந்து விலகிய சாயா சிங்! ரசிகர்கள் வருத்தம்
நடிகை சாயா சிங் சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வந்துள்ளார். இவரது நடிப்பிற்கு சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சாயா சிங் தற்போது "பூவே உனக்காக" மற்றும் கலர்ஸ் தமிழ் சேனலின் "நம்ம மதுர சிஸ்டர்ஸ்" ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். அதிலும், நம்ம மதுர சிஸ்டர்ஸ் தொடரின் கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய லீட் கதாபாத்திரமே சாயா சிங் தான். ஆனால், சாயா சிங் தற்போது "நம்ம மதுர சிஸ்டர்ஸ்" தொடரிலிருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவர் எதற்காக விலகினார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. சாயாசிங்கிற்கு பதிலாக ஸ்ருதி லெக்ஷிமி என்ற நடிகை இனி இந்திராணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.