இன்னும் ஸ்டாக் இருக்கா? சாக்ஷியிடம் கேட்கும் நெட்டிசன்கள்

இன்னும் ஸ்டாக் இருக்கா? சாக்ஷியிடம் கேட்கும் நெட்டிசன்கள்
Advertisement
எழுத்து அளவு

சினிமா நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். சமூக வலைதளத்தில் இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. காரணம் அம்மணி வெளியிடும் படு கவர்ச்சியான புகைப்படங்களுக்காகவே. அந்த வகையில் கடந்த சில நாட்களாக விதவிதமான ஆடைகளில் பல்வேறு ஹாட் பாம்களை சீரியஸாக வெளியிட்டு டிரெண்டிங்கில் இடம் பிடித்து வந்தார். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு போட்டோஷூட்டில் செம ஹாட்டான உடையில் உச்சத்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அழகு சொட்டும் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதை பார்த்துவிட்டு நெட்டிசன்களும் "இவ்வளவு தானா? அல்லது இன்னும் ஸ்டாக் இருக்கா?" என சாக்ஷியிடம் கேட்டு வருகின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்

பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map