மாரி சீரியலுக்காக சிலம்பம் கற்றுக்கொண்ட தேவயானி!
முன்னணி நடிகையான தேவயானி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‛மாரி" தொடரில் முத்து பேச்சி என்ற கதாபாத்திரத்தில் கெத்தாக என்ட்ரி கொடுத்துள்ளார். மாரி சீரியலில் நடிக்கும் அனுபவம் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்ட அவர், "கோலங்கள் சீரியலில் பணிபுரிந்தவர் தான் மாரி சீரியலின் இயக்குநர். கதை சொல்லும்போதே நான் வியந்துவிட்டேன். அதிலும் முத்து பேச்சி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த கதாபாத்திரத்திற்காக சிலம்பம் கற்றுக்கொண்டேன். முத்து பேச்சி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அதிக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அது எனக்கு மேலும் உந்துகோலாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.