சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

20வது தயாரிப்பை அறிவித்த தனுஷ்

20வது தயாரிப்பை அறிவித்த தனுஷ்
Advertisement
எழுத்து அளவு

நடிகராக இருந்த தனுஷ் 2010ம் ஆண்டு "வொண்டர்பார் பிலிம்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் சவுந்தர்யா ரஜினி இயக்கிய "3" படத்தை முதலில் தயாரித்தது. அதன்பிறகு "எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி 1 மற்றும் 2ம் பாகங்கள், காக்கி சட்டை, காக்கா முட்டை, மாரி-1, 2ம் பாகங்கள், நானும் ரவுடிதான், தங்கமகன், விசாரணை, அம்மா கணக்கு, சினிமா வீரன், ப.பாண்டி, காலா, வடசென்னை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை" படங்களை தயாரித்தது. தற்போது தனுஷ் நடிக்கும் 55வது படத்தை தயாரித்து வருகிறது. இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

கடந்த15 ஆண்டுகளில் 19 படங்களை தயாரித்த வொண்டர்பார் நிறுவனம் தற்போது தனது 20வது படத்தை அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. தனுசுடன் இணைந்து பிரிமார்க் புரொக்டக்ஷன் சார்பில் ஹரிதா லிங்கசாமி இணைந்து தயாரிக்கிறார். ரமேஷ் நந்தன் இயக்குகிறார். நடிகர், நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ரமேஷ் நந்தன், "வெந்நிற இரவுகள்" எனும் இசை ஆல்பத்தை இயக்கியிருந்தார்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!

நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!

ஸ்டண்ட் மற்றும் காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பொருளாதார சிக்கல்களுக்கிடையே


கருப்பு படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல்

கருப்பு படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல்

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் மே 15ம் தேதி வெளியான படம் கருப்பு. இப்படம் பைனான்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளால் திட்டமிட்டபடி மே 14ம் தேதி வெளியாகாமல் மே 15ம்


கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை

கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகான், ரெட்ரோ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தன் ஒவ்வொரு படங்களிலும் தனக்கென தனி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map