சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

விவசாயிகளுக்கு கேபிஒய் பாலா செய்த உதவி

விவசாயிகளுக்கு கேபிஒய் பாலா செய்த உதவி
Advertisement
எழுத்து அளவு
விஜய் டிவி பிரபலமான பாலா கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகமானார். தொடர்ந்து விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் மக்களை சிரிக்க வைத்து எண்டர்டெயின் செய்து, தற்போது தான் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனாலும், தான் வாங்கும் குறைவான சம்பளத்தில் பெரும் தொகையை தொடர்ந்து பொதுமக்களின் நன்மைகளுக்காக செலவழித்து பலரது உள்ளங்களில் ஹீரோ அந்தஸ்தை பெற்று வருகிறார். ஏழை குழந்தைகளின் படிப்பு, ஆம்புலன்ஸ் சேவை என பல நல்ல காரியங்களை செய்து வரும் பாலா, சமீபத்தில் 125 விவசாயிகளுக்கு அவர்களுக்கு தேவைப்படும் மண்வெட்டி, கடப்பாறை மற்றும் விவசாய உபகரணங்களை வழங்கியுள்ளார். இதனை சில நெட்டிசன்கள் பாலா விளம்பரத்திற்காக மட்டுமே இப்படி செய்து வருவதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதனையடுத்து பாலாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும் ரசிகர்கள் படத்தில் மட்டுமே தானம் செய்து சீன் போடுகிறார்கள். அதற்கு கைத்தட்டும் நீங்கள் சாதரண மனிதரான பாலாவின் நல்ல செய்கைகளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை கேலி செய்யாதீர்கள் என சண்டையிட்டு வருகின்றனார்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா

சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடரின் 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் மாரிமுத்து கேரக்டருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த

குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ்

குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ்

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலமான ஜூலிக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில், குழந்தை பிறப்பை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு அட்வைஸ்

பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள்

பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map