புகழின் காதலி இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!

புகழின் காதலி இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!
Advertisement
எழுத்து அளவு

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடியில் கலக்கி சின்னத்திரை ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் புகழ். தற்போது பிசியாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவர் தற்போது தனது சமூக வலைதளத்தில் பெண் ஒருவருடன் நெருக்கமான நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, கேப்ஷனில், "ஹாப்பி பர்த் டே பார்டனர்...லவ் யூ" என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவர் யார்? புகழ் காதலிக்கிறாரா என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். புகழுடன் நிற்கும் அந்த பெண்ணின் பெயர் ரியா. அவரும் சின்னத்திரை நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புகழின் சக நண்பர்களான பவித்ரா, சிவாங்கி, யோகேஷ் ஆகியோரின் பதிவுகளில் இருந்து ரியாவும், புகழும் கடந்த சில நாட்களாக காதலித்து வருவதாக தெரிகிறது. சின்னத்திரை நடிகரான யோகேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ரியாவுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிவிட்டு, ஒரு வழியாக புகழ் வெளியிட்டுவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் காதலித்து வரும் தகவல் உறுதியாகியுள்ளது. தற்போது புகழின் ரசிகர்கள் ரியாவின் சமூக வலைதளப் பக்கத்தை துரத்திப்பிடித்து பாலோ செய்து வருகின்றனர். மேலும் புகழும் ரியாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, "அண்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்

பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்


விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக


தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்


ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்


ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map