சிறப்புச்செய்திகள்:

பயமாக இருக்கிறது - சீரியல் வில்லி பேட்டி

பயமாக இருக்கிறது - சீரியல் வில்லி பேட்டி
Advertisement
எழுத்து அளவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் விஜயா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் அனிலா ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், "33 வருடங்களாக திரைத்துறையில் இருந்தும் சிறகடிக்க ஆசை தொடர் எனக்கு பிரபலத்தை கொடுத்துள்ளது. பலர் நான் வெளியே போகும்போதெல்லாம் என்னுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் சீரியலில் ஏன் மீனாவை கொடுமை படுத்துகிறீர்கள். நேரில் பார்த்தால் நான் ஆசிட் அடித்துவிடுவேன் என்றெல்லாம் மிரட்டுகிறார்கள். ஒரு விதத்தில் சிரிப்பாக இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

Advertisement

சின்னத்திரை

சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா

சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடரின் 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் மாரிமுத்து கேரக்டருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த

குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ்

குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ்

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலமான ஜூலிக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில், குழந்தை பிறப்பை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு அட்வைஸ்

பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள்

பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

Advertisement

Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map