புதிதாக சொகுசு கார் வாங்கிய சுனிதா

புதிதாக சொகுசு கார் வாங்கிய சுனிதா
Advertisement
எழுத்து அளவு

விஜய் டிவியின் "ஜோடி நம்பர் 1", "பாய்ஸ் வெசஸ் கேர்ள்ஸ்" ஆகிய நடன நிகழ்ச்சிகளின் அறிமுகமான சுனிதா, அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் படங்கள், சீரியல்கள் என நடித்து வருகிறார். அதேபோல் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான "குக் வித் கோமாளி" சீசன்களிலும் கோமாளியாக என்ட்ரி கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார். தற்போது கேரியரில் அடுத்தக்கட்டமாக சந்தோஷ் பிரதாப்புடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கும் சுனிதா, தனது நீண்ட நாள் கார் கனவை நனவாக்கியுள்ளார். அவர் வாங்கிய காரின் விலை 60 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்த சுனிதா தனது கடின உழைப்பால் மிகவும் விலையுயர்ந்த சொகுசு ரக காரை வாங்கியுள்ளார். சுனிதாவின் இந்த மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்துகொள்ளும் ரசிகர்கள் அவர் மேன்மேலும் உயர வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்

பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்


விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக


தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்


ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்


ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map