1500 எபிசோடுகள், பெண்களுக்கு பிடித்த கதாபாத்திரம்? - எதிர்நீச்சல் சீக்ரெட் உடைத்த மாரிமுத்து

1500 எபிசோடுகள், பெண்களுக்கு பிடித்த கதாபாத்திரம்? - எதிர்நீச்சல் சீக்ரெட் உடைத்த மாரிமுத்து
Advertisement
எழுத்து அளவு

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் மாரிமுத்து. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாகவும், மீம் மெட்டீரியலாகவும் இணையதளத்தில் டிரெண்டாகி வரும் மாரிமுத்து, எதிர்நீச்சல் தொடரில் நடித்து வருவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர், "திருச்செல்வத்திடம் மூன்று மணிநேரம் கதை கேட்டு தான் நடிக்கவே ஒப்புகொண்டேன். இந்த சீரியல் 1500 எபிசோடை கடக்கும் என திருச்செல்வம் கூறியிருக்கிறார். அதனால் வேறு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இல்லை. வேறு வாய்ப்புகள் அமைந்தால் பார்க்கலாம். வில்லன்களை பெண்கள் ரசிப்பது ரொம்பவே ஆச்சரியம். ஆனால், இந்த சீரியலால் பெண்களுக்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது." என்று கூறியுள்ளார். மாரிமுத்து தற்போது சினிமாவில் இந்தியன் 2, ஜெயிலர் உட்பட சில பெரிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்

பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map