சிறப்புச்செய்திகள்:

நடிகர் சென்ட்ராயன் திருமண வரவேற்பு - புகைப்படத் தொகுப்பு

Dinamalar Cinema

புகைப்படங்கள்

நடிகர் சென்ட்ராயன் திருமண வரவேற்பு

திருமண வரவேற்பிற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு நடிகர் சென்ட்ராயன் நன்றி கூறினார்.

நடிகர் சென்ட்ராயன் திருமண வரவேற்பு

சென்ட்ராயனுக்கு வாழ்த்து கூறிய நாடோடிகள் பரணி.

நடிகர் சென்ட்ராயன் திருமண வரவேற்பு

தனது கணவருடன் வந்து மணமக்களை வாழ்த்திய நடிகை சங்கீதா.

நடிகர் சென்ட்ராயன் திருமண வரவேற்பு

மணமக்களை பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய நடிகர் தம்பி ராமையா.

நடிகர் சென்ட்ராயன் திருமண வரவேற்பு

பரிசு தந்து மணமக்களை வாழ்த்திய நடிகர் இனிகோ.

நடிகர் சென்ட்ராயன் திருமண வரவேற்பு

நடிகரும், இயக்குனருமான் ரமேஷ் கண்ணா தனது குடும்பத்துடன் வந்து சென்ட்ராயனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் சென்ட்ராயன் திருமண வரவேற்பு

மணமக்களை வாழ்த்திய நடிகர் விமல்.

நடிகர் சென்ட்ராயன் திருமண வரவேற்பு

வரவேற்பில் கலந்து கொண்ட நடிகர்கள் சதீஷ், இளங்கோ குமரவேல்.

நடிகர் சென்ட்ராயன் திருமண வரவேற்பு

வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய இமான் அண்ணாச்சி

நடிகர் சென்ட்ராயன் திருமண வரவேற்பு

நடிகர் சென்ட்ராயனின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.

மேலும் சினி விழா

மேலும் செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

மார்ச் மாத மூன்றாவது வார தொடக்கமான இந்த வாரத்தில் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்களின் பட்டியலைத்

மார் 19, 2026 - 15.38 0
பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”

பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”

1960 மற்றும் 70களில் தமிழ் திரையுலகில் வர்த்தக ரீதியிலான அதிக வெற்றித் திரைப்படங்களைத் தந்த இயக்குனர்களில்

மார் 19, 2026 - 13.05 0
கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தின்

மார் 19, 2026 - 11.44 0
நீளிரா: மற்றுமொரு இலங்கை படம்

நீளிரா: மற்றுமொரு இலங்கை படம்

இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தற்போது ஏராளமான படங்கள் தயாராகி வருகிறது. சமீபத்தில் அந்தோனி,

மார் 19, 2026 - 11.09 0
உங்கள் படங்களில் இன்டர்நேஷனல் டச் இருக்கிறது : மலையாள இயக்குனரை பாராட்டிய பிரபாஸ்

உங்கள் படங்களில் இன்டர்நேஷனல் டச் இருக்கிறது : மலையாள இயக்குனரை பாராட்டிய பிரபாஸ்

மலையாளத்தில் கடந்த 2024 ல் ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கிஷ்கிந்தா காண்டம் என்கிற திரைப்படம் வெளியானது.

மார் 19, 2026 - 11.05 0
Advertisement

Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map