நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு வெற்றி: விஜய்க்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்கள் | TVK | Vijay
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் இன்று நடந்தது.
திமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தன.
பின் சபை கதவு மூடப்பட்டு, டிவிஷன் முறையில் எம்எல்ஏக்களின் பெயர் வாசிக்கப்பட்டு ஓட்டெடுப்பு நடந்தது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.