முதல்வர் விஜய்க்கு பெருகும் ஆதரவு: தவெக அரசுக்கு அதிமுக ஆதரவு | AIADMK | TVK Vijay CM
பிரேக்கிங்
தமிழக அரசியலில்
திடீர் திருப்பம்
தவெகவுக்கு
அதிமுக ஆதரவு
முதல்வர் விஜய் தலைமையிலான
தவெக அரசுக்கு அதிமுக ஆதரவு
மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசுக்கு ஆதரவளிப்போம்
அதிமுகவை உடைக்க நினைக்கவில்லை
தவறான தவந்திகள் பரப்ப வேண்டாம்
தொடர் தோல்வி காரணமாக
கட்சியை காக்க வேண்டியது அவசியம்
திமுகவுடன் கூட்டணி அமைத்து
முதல்வராக முயற்சித்தார் பழனிசாமி
சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர்
உள்ளிட்டஅதிமுக மூத்த நிர்வாகிகள் அறிவிப்பு
இன்று சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ள நிலையில்
அதிமுக பொதுச் செயலார் பழனிசாமிக்கு எதிராக 30 எம்எல்ஏக்கள்
அணி திரண்டிருப்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.