சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

தவெக உளவு! அதிமுகவில் பிளவு? தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட் | Anti-Defection Law | CV Shanmugam

Dinamalar Cinema Logo dinamalarcinema 76,562 views
ஜயின் தவெக கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார். தொடர்ந்து, முஸ்லிம் லீக்கும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. மெஜாரிட்டிக்கு தேவையான 118 என்கிற எண்ணிக்கையை விட 2 இடங்கள் கூடுதலாக உள்ளது. இதை வைத்தே தவெக ஆட்சி அமைக்க முடியும். இருந்தாலும் இது மெஜாரிட்டிக்கு அருகே பார்டரில் உள்ளது. இப்போது பெரும்பான்மையை காட்டி ஆட்சி அமைத்தாலும், எந்த நேரத்திலும் கவிழ வாய்ப்பு உள்ளது. ஏதாவது ஒரு கட்சி ஆதரவை வாபஸ் பெற்றாலும், அது ஆட்சிக்கு சிக்கலாகி விடும்.
Advertisement
Advertisement
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map