BREAKING EPS சமாதான கொடி... முக்கிய திருப்பம் ADMK Crisis | EPS vs CVS SPV | TVK Vijay | DMK issue
தேர்தலுக்கு பிறகு அதிமுக 2 துண்டாக உடைந்து நிற்கும் நிலையில் பொதுச்செயலாளர் பழனிசாமி திடீர் சமாதான கொடி
வேலுமணி, சண்முகம் தரப்புக்கு பகிரங்க அழைப்பு விடுத்து பரபரப்பு அறிக்கை
எதிரிகள் ஆசை வார்த்தைக்கு மயங்கி அதிமுக எனும் ஆலமரக் கிளையில் சிலர் அமர்ந்து வெட்டப் பார்க்கிறார்கள்
அதிமுக விழாது; அவர்கள் தான் வீழ்ந்து போவார்கள்: பழனிசாமி
தூய சக்தி என்று சொல்லிக்கொள்ளும் கட்சி திமுக கூட்டணி கட்சிகள் காலில் விழுந்தது
துஷ்ட சக்தியாக மாறி அதிமுகவின் முதுகில் குத்தி விட்டது என தவெக மீது பாய்ச்சல்
5 கட்சிகள் ஆதரவில் ஓடும் பொய்க்கால் குதிரையின் நடனம் கொஞ்ச காலம் தான்
நமக்கு அடையாளம் கொடுத்த அதிமுகவை நம்புகள்; பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்வோம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.