BREAKING மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது; மோடியிடம், விஜய் வலியுறுத்தல் | PM Modi | CM Vijay
டில்லியில் பிரதமர் மோடியை
சந்தித்து பேசினார் முதல்வர் விஜய்
பிரதமரிடம், முதல்வர் வைத்த
கோரிக்கைகள் என்னென்ன?
முழு விவரங்களை
வெளியிட்ட தமிழக அரசு
நெதர்லாந்து பயணத்தின்போது,
ஆனைமங்கல செப்பேடுகளை
மீட்டு கொண்டு வந்தமைக்கு நன்றி
அரசு நிகழ்ச்சிகளில்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை
முதலாவதாக பாட அனுமதிக்க வேண்டும்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.