BREAKING வானிலை அப்டேட்டில் தமிழகத்துக்கு பேரிடி Southwest Monsoon | TN Weather | IMD | Rain alert

BREAKING வானிலை அப்டேட்டில் தமிழகத்துக்கு பேரிடி Southwest Monsoon | TN Weather | IMD | Rain alert

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 29, 2026
காலை வாரிய தென்மேற்கு தமிழகத்துக்கு வெப்ப அலை அதிர்ச்சி குண்டு தமிழகத்தில் பொய்க்கிறது தென்மேற்கு பருவமழை? அதிர்ச்சி ரிப்போர்ட் இயல்பை விட மழை குறையும் என இந்திய வானிலை மையம் முக்கிய அறிக்கை தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திராவில் இயல்பை விட தென்மேற்கு பருவமழை குறையும் நீண்ட கால சராசரி அளவில் 94 சதவீதம் மட்டுமே மழை பெய்யக்கூடும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் 6 சதவீதம் மழை குறைய வாய்ப்பு அதே நேரம் ஜூனில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் அதிர்ச்சி குண்டு தமிழகத்தில் ஜூன் மாதம் இயல்பை விட வெப்ப அலை தாக்கம் தீவிரமாக இருக்கும் தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு இதே கதி தான் இந்திய வானிலை மையத்தின் ஜூன் மாதத்துக்கான கணிப்பில் தமிழகத்துக்கு அதிர்ச்சி
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map