டெல்லி கூட்டத்தில் கர்நாடகாவுக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு Cauvery | Karnataka | Tamilnadu
மிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதை கண்காணிக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், மாதம் ஒருமுறை கூடி, ஆலோசனை நடத்துகிறது.
டெல்லியில் இன்று, காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் 50வது கூட்டம் நடந்தது.
தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளின் பிரதிநிதிகள் கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டனர்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.