இடுப்பில் பட்ட கை... சென்னை கார் சம்பவத்தில் பகீர் திருப்பம் Chennai car case | yansi case | koyambe
சென்னை கோயம்பேட்டில் பாரில் வெடித்த தகராறில் இளம்பெண்ணை கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் இப்போது திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் யான்சி வயது 18.
தனது இன்ஸ்டா நண்பர்களை பார்க்க சென்னை வந்தார். 17 வயதான தனது தோழி ஒருவரின் வீட்டில் தங்கினார்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.