சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

ஹெல்மெட்டை துாய்மையாக வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? | Helmet Cleaning Machine | Kovai

Dinamalar Cinema Logo dinamalarcinema 69,948 views
டூ வீலர்களில் பயணிக்கும் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற நிலையில், தினமும் நாம் ஒரே ஹெல்மெட்டை பயன்படுத்துவதால், அதில் நம் வியர்வை படிந்து துர்நாற்றம் வீசக் கூடும். தவிர, நீண்ட நாட்கள் ஒரே ஹெல்மெட் பயன்படுத்துவதால், பொடுகு தொல்லை, தோல் தலையில் அரிப்பு ஏற்படும். இதற்கு தீர்வு காணும் வகையில், ஹெல்மெட் க்ளீனிங் முறை தற்போது பிரபலம் அடைந்து வருகிறது.
Advertisement
Advertisement
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map