சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

வைகோ மகன் விட்ட ஒரு வார்த்தை: மொத்த கட்சியும் குளோஸ் | MDMK Mass Resignation | Durai Vaiko Controver

Dinamalar Cinema Logo dinamalarcinema 36,635 views
சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் உட்பட 12 பேருக்கு, தி.மு.க., கூட்டணியில் 'சீட்' வாங்கி தருவதாக ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உறுதி அளித்திருந்தார். ஆனால், ம.தி.மு.க.,வுக்கு கூட்டணியில் நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைக்கும் என நம்பி, இலவு காத்த கிளிகளாக காத்திருந்த நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
Advertisement
Advertisement
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map