சொன்னதை செஞ்சீங்களா? எடப்பாடி மீது திமுக தாக்கு | Minister Sivasankar | DMK | Edappadi Palanisamy
நீட்டை ரத்து செய்ய முடியல
அமைச்சர் சிவசங்கர் ஒப்புதல்
எடப்பாடி
என்ன பண்ணார்?
சொன்னதை செஞ்சீங்களா?
எடப்பாடி மீது திமுக தாக்கு
மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து திட்டங்களையும் திமுக அரசு செய்துவிட்டது. மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நீட் தேர்வை மட்டும் தான் ரத்து செய்ய முடியாத சூழல் இருப்பதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.