தவெகவின் முதல் எம்பி ஆகப்போவது யார்? லிஸ்ட் ரெடி | Rajya Sabha Nomination Filing | TVK MP
இவரும் இருக்காரா?
முக்கிய புள்ளிக்கு தவெக எம்பி சீட்
விஜய் முன் சென்ற 3 பேர் பட்டியல்!
நாடு முழுதும் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்திலிருந்து அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பதவிக்காலம் 2028 ஜூன் 29ம் தேதி நிறைவடைய இருந்தது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.