நள்ளிரவில் நடந்த சந்திப்பு; விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மனம் மாறியது எப்படி? | VCK | CPI | CPM | TVK
தவெகவுக்கு ஆதரவு கொடுக்காமல் இழுத்தடித்து வந்த விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் நிலைப்பாட்டை, நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த சில சந்திப்புகள் மாற்றி உள்ளன.
இதுதொடர்பாக, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:
தவெக கட்சி தொடங்கிய போதே, திமுக கூட்டணியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை எப்படியாவது அழைத்து வர விஜய் விரும்பினார்.
ஆனால், தன் கூட்டணி கட்சிகளை, திமுக தலைவர் ஸ்டாலின் இறுக்கி பிடித்துக் கொண்டார்.
தேர்தலில் தவெக வெற்றி பெற்று, பெரும்பான்மை இல்லாத நிலையிலும், திமுக கூட்டணி கட்சிகளுக்கு விஜய் அழைப்பு கொடுத்தார்; அப்போதும், அக்கட்சிகள் வரவில்லை.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.