முதல்வர் விஜய், அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்பு | Vijay CM | TN
கூடியது 17வது சட்டசபை
எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு
கடந்த மாதம் 23ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் விஜய் முதல்வராகவும், மேலும் 9 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.