உயர்பதவிகளை பிடிக்க முட்டிமோதும் அதிகாரிகள்! Vijay | TVK | Election Result | IAS | IPS
திறமையான அதிகாரிகளுக்கு
உயர்பதவி கிடைக்க வாய்ப்பு?
விஜய் கையில் பட்டியல்!
உயர் பதவிகளில் திறமையான அதிகாரிகளை நியமிப்பது குறித்த ஆலோசனையில் விஜய் இறங்கியுள்ளார்.
சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக ஆட்சியை கைப்பற்றும் பணகளில் இறங்கியுள்ளது.
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் த.வெ.க. தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.