சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல்

கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல்
Advertisement
எழுத்து அளவு
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "கேம் சேஞ்சர்". கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். தமன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பல கட்டமாக இடைவெளிவிட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இப்படத்தை வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஆர்பி சவுத்ரி உடல் நல்லடக்கம் : திரளாக வந்து திரையுலகினர் அஞ்சலி

ஆர்பி சவுத்ரி உடல் நல்லடக்கம் : திரளாக வந்து திரையுலகினர் அஞ்சலி

பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் நேற்று முன்தினம் காலமானார். சென்னைக்கு நேற்று அவர் உடல் கொண்டு வரப்பட்டு, மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில்


பிளாஷ்பேக்: பத்திரிகையாளர் படத்தின் நாயகனாக நடித்து, தோல்வியை சந்தித்த “ஸ்ரீ ராமானுஜர்”

பிளாஷ்பேக்: பத்திரிகையாளர் படத்தின் நாயகனாக நடித்து, தோல்வியை சந்தித்த “ஸ்ரீ ராமானுஜர்”

பொதுவாகவே நம் தென்னிந்தியத் திரையுலகில் தயாரிக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்கள் ஆடல், பாடல், சாகச சண்டைக் காட்சிகள், காதல் களியாட்டங்கள் என அனைத்தும் நிறைந்த ஓர் ஒற்றை வரிக்கதையை


ஜெயலலிதா கொடுத்த செக்கை வாங்க மறுத்த ஆர்பி சவுத்ரி : நினைவுகளை பகிர்ந்த இயக்குனர் பாரதி கண்ணன்

ஜெயலலிதா கொடுத்த செக்கை வாங்க மறுத்த ஆர்பி சவுத்ரி : நினைவுகளை பகிர்ந்த இயக்குனர் பாரதி கண்ணன்

தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்து பேசியவர் இயக்குனர் பாரதி கண்ணன். அவரோடு கடைசியாக போட்டோ எடுத்த சினிமா பிரபலமும்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map