சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

அஷ்வதிக்கு அடித்த ஜாக்பாட் : வரிசையாக குவியும் வாய்ப்புகள்

அஷ்வதிக்கு அடித்த ஜாக்பாட் : வரிசையாக குவியும் வாய்ப்புகள்
Advertisement
எழுத்து அளவு
விஜய் டிவியில் ஒளிபரப்பான மோதலும் காதலும் தொடரில் வேதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் அஷ்வதி. அந்த தொடர் மிக விரைவிலேயே முடிவுக்கு வந்த நிலையில், உடனடியாக மற்றொரு டிவியில் ஒளிபரப்பான மலர் தொடரில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மலர் கதாபாத்திரத்தில் ப்ரீத்தி ஷர்மா போல் அஷ்வதியால் நடிக்க முடியாது என பலரும் நினைத்தனர். ஆனால், தற்போது மலர் தொடரில் அஷ்வதி ஹீரோயினாக கலக்கி வருகிறார். இந்நிலையில், அவரது நடிப்பு திறமைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் மலையாளத்தில் ஒளிபரப்பாகவுள்ள அபூர்வாகம் என்கிற சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அஷ்வதிக்கு கிடைத்துள்ளது. அதன் புரோமோ தற்போது வைரலாகும் நிலையில் அஷ்வதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்

நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map