வருத்தத்தில் ஜாக்குலின்
எழுத்து
அளவு
விஜய் டிவி பிரபலமான வீஜே ஜாக்குலின் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறாக பேசுவதாக தனது வருத்தத்தினை பதிவு செய்துள்ளார். தேன்மொழி பிஏ சீரியலில் ஹீரோயினாக நடித்த பின் சினிமா வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஜாக்குலின், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வருவதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் சிலர் ஜாக்குலினை பற்றி தவறாக கூறி வருகின்றனராம். சிலர் அவரை தவறாகவும் கமெண்ட் செய்கிறார்களாம். இதையெல்லாம் பார்த்து கடுப்பான ஜாக்குலின் ஒரு கட்டத்தில் இந்த கமெண்டுகளை கண்டுகொள்ளாமல் கடந்து விடுகிறாராம். இனி இதுமாதிரியான கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும் ஜாக்குலின் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சின்னத்திரை
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.