சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

புதுகார் வாங்கி அசத்திய மோனிஷா

புதுகார் வாங்கி அசத்திய மோனிஷா
Advertisement
எழுத்து அளவு
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மோனிஷா. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு சின்னத்திரை வந்தவருக்கு அந்த கனவும் நனவாகி மாவீரன் படத்திலும் நடிகையாக அறிமுகமாகிவிட்டார். அதுமட்டுமில்லாமல் தனது கல்லூரி படிப்பிலும் கோல்டு மெடல் வாங்கி அண்மையில் பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில், மோனிஷா உழைந்து சம்பாதித்த தனது சொந்த பணத்தில் புதிதாக கார் ஒன்றை வாங்கி அசத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர், "நடுத்தர குடும்பத்து பெண்ணான எனக்கு கார் வாங்குவது எல்லாம் பெரிய விஷயம். புதிய கார் வாங்குவது எப்போதும் கனவாகவே இருந்தது. இப்போது அது நடந்துவிட்டது" என குறிப்பிட்டு கார் வாங்கிய மகிழ்ச்சியான தருணத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். மோனிஷாவின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த முதல் வெற்றி இது என்பதால் ரசிகர்கள் அவர் மேன்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்


ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்


நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map